[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

ஆமாச்ச ஆமாச்ச
Tue Dec 22 17:05:09 GMT 2009


On Tue, 2009-12-15 at 20:23 +0530, Yogesh wrote:
> முனையத்தில் தமிழ் கொண்டு எதை எதை செய்யலாம் ?? முனையத்தில் தமிழை
> பயன்படுத்துவதன் காரணம் யாது? 

வரைகலை முகப்பில் தான் தற்கோது தமிழைப் பயன்படுத்த முடிகிறது.

நாம் நமது அடைவுகளை தமிழில் பெயரிட்டு வழங்கிகளில் இடுகிற போது, வேறு
இடங்களில் இருந்து ssh போன்ற முறைகளில் நுழைந்து கோப்புகளை காண விழைந்தால்
ஏமாற்றங்களே மிஞ்சும்.

இது ஓர் உதாரணம்.

--

ஆமாச்சு 


More information about the Ubuntu-tam mailing list