[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

ஆமாச்ச ஆமாச்ச
Sun Dec 20 03:08:06 GMT 2009


On Tue, 2009-12-15 at 20:03 +0530, Alagunambi Welkin wrote:
> நான் virtual-முனையத்தினை(ctrl+alt+f1) குறிப்பிடுகின்றேன்.

எனக்குத் தெரிந்தவரை அப்பணி நிலைக்கு ஏற்ற மின்னெழுத்து இல்லாமையே பிரதானக்
காரணம். நாம் பார்த்து பயன்படுத்தும் வரைகலை இடைமுகப்புக்கான
மின்னெழுத்தில் இருந்து அவை மாறுபட்டவை.

தற்போதைய நோக்கியா தமிழ் மொபைல்களை காணும் போது இதனை நாம்
சாத்தியப்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. அடைவுகளை தமிழில் பெயரிட்டு
முனையத்திற்கு போய் ls ஆணையிட்டு பார்த்தால் உருதிரிந்து தெரிவது ஒரு
உறுத்தலே.

--

ஆமாச்சு
More information about the Ubuntu-tam mailing list