[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

ஆமாச்ச ஆமாச்ச
Mon Dec 14 11:40:56 GMT 2009


On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான
>  https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09
> ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ்
> உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன.

அது trac பயன்பாடு கொண்டு அங்கேயே திறக்கப்படுவதில் உள்ள வழுவாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.

கோப்பினை தனியாக பதிவிறக்கிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list