[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

ஆமாச்ச ஆமாச்ச
Mon Dec 14 11:44:00 GMT 2009


On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 
> தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ?
> 

https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09?format=raw

இவ்விணைப்பு கோப்பினை பதிவிறக்கி வாசிக்க உதவும்.

> நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ? 

பெலிக்ஸின் கணினியில் இருக்கு. நாளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கிடைத்ததும் தெரிவிக்கிறேன்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list