[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

ஆமாச்ச ஆமாச்ச
Mon Dec 14 04:29:21 GMT 2009


On Mon, 2009-12-14 at 09:04 +0530, Yogesh wrote:
> Hi, 
> 
> ௧. உபுண்டு/கணினி பற்றிய தமிழ் நிகர்சொற்க்கள் எங்காவது பதிக்க
> பெற்றுள்ளனவா ?
> 1. Is there any place where I can find equivalent Tamil words for
> computer/linux terms? 

தாங்கள் இயல்பாக தமிழில் மட்டுமே கேட்கலாம்.

நேற்றும் அதற்கு முந்தைய நாளும் FUEL நிகழ்வு நடைபெற்றுள்ளது. முன்னர்
விக்சனரி குழுமத்திலும் இது பற்று விவாதித்து சேகரித்த சொற்பட்டியலும்
உண்டு.

கொஞ்சம் பொறுங்கள் பெலிக்ஸ் பதிலுக்காக காத்திருக்கேன். கிடைத்ததும்
பகிர்ந்துக்கறேன்.

தமிழ் இணைய பல்கலைக் கழக தளத்திலும் தாங்கள் இவற்றை காண முடியும்.

> 
> ௨. கணினி / லினக்ஸ் பற்றிய சொற்களுக்கு எளிய அகராதி இணையத்தில் உள்ளதா ? 
> 2. Is there a tamil glossary for Linux / computer terms?
> 

மேற்கூறிய பதில்.

> ௩. உபுண்டு லினக்ஸ் க்கு முழுமையான தமிழ் வழிகாட்டி/கோப்பு  உள்ளதா ? 
> 3. Is there a complete Ubuntu documentation for Linux/Ubuntu in
> Tamil ? Any work in progress ? If yes, I'd also like to help with
> that.

ஆம்.

எழுதிக்
கொண்டிருக்கிறோம். http://ubuntu-tam.org/wiki/index.php?title=கருமிக்_கோவாலா

தாங்கள் எவ்வகையில் உதவ முடியும்.

--

ஆமாச்சு


> நன்றி 
> --
> யோகேஷ் .More information about the Ubuntu-tam mailing list