[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

ஆமாச்ச ஆமாச்ச
Mon Dec 14 03:12:15 GMT 2009


On Sun, 2009-12-13 at 21:54 +0530, Alagunambi Welkin wrote:
> மக்கலே,

//மக்களே//

> 
> முனையத்தில் தமிழ் எலுத்துக்கல் சீராக பதியாமையின் காரனம் என்ன?
> 

//எழுத்துக்கள் சீராக பதியாமையின் காரணம்//


தாங்கள் gnome-terminal தனைக் குறிக்கறீங்களா? வெறும் Terminal
Ctrl-Alt-F1 அதைக் குறிக்கறீங்களா? இப்போ வரும்
உபுண்டுக்களில் Ctrl-Alt-F1 முனையத்திற்கு இட்டுச் செல்லாது.

KDE Konsole இல் gnome-terminal தனைக் காட்டிலும் தமிழ் எழுத்துக்கள்
சிறப்பாக காட்டப்படும்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list