[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு தமிழ்க் குழும கலை படைப்புகள்

ஆமாச்ச ஆமாச்ச
Sat Dec 12 02:00:21 GMT 2009


On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>         
> 
> அவ் வட்டு  உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ? 

வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம்.

தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின்
டிவிடிதான் அனுப்பப்படுகிறது.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list