[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

Alagunambi Welkin alagunambiwelkin at gmail.com
Wed Dec 16 11:04:08 GMT 2009


வணக்கம்,

On 12/15/09, Yogesh <yogeshg1987 at gmail.com> wrote:
> 2009/12/15 Alagunambi Welkin <alagunambiwelkin at gmail.com>
>
>> நண்றி
>>
>> நான் virtual-முனையத்தினை(ctrl+alt+f1) குறிப்பிடுகின்றேன்.
>>
>> தெரிந்துகொள்வதர்க்காக கேட்கிறேன் ..
> முனையத்தில் தமிழ் கொண்டு எதை எதை செய்யலாம் ?? முனையத்தில் தமிழை
> பயன்படுத்துவதன் காரணம் யாது?
> -

எங்கும், எதிலும், தமிழ்.


அழகுநம்பி வெல்கின்


More information about the Ubuntu-tam mailing list