[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Mon Dec 14 16:38:13 GMT 2009


firefox -no-remote 2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:
> On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>> நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான
>>  https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09
>> ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ்
>> உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன.
>
> அது trac பயன்பாடு கொண்டு அங்கேயே திறக்கப்படுவதில் உள்ள வழுவாக இருக்கும்
> என்று நினைக்கிறேன்.
>
> கோப்பினை தனியாக பதிவிறக்கிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>

அக் கோப்பைத் தனியாகப் பதிவிறக்கிப் பார்த்தாலும்  அதிலும் அப்படியே.

2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:
> On Mon, 2009-12-14 at 13:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>>
>> தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ?
>>
>
> https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09?format=raw
>
> இவ்விணைப்பு கோப்பினை பதிவிறக்கி வாசிக்க உதவும்.
>

ஆம், அதைத்தான் யோகேசும் சுட்டிக்காட்டி இருந்தார். அதில் வாசிக்க இயலுகிறது

> > நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ?
>
> பெலிக்ஸின் கணினியில் இருக்கு. நாளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
>
> கிடைத்ததும் தெரிவிக்கிறேன்.

ஆம் எல்லாவற்றையும் பார்த்த பின் எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

~சேது


More information about the Ubuntu-tam mailing list