[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

Yogesh yogeshg1987 at gmail.com
Mon Dec 14 08:20:00 GMT 2009


2009/12/14 கா. சேது | කා. සේතු | K. Sethu <skhome at gmail.com>

> 2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>
> >
> > நேற்றும் அதற்கு முந்தைய நாளும் FUEL நிகழ்வு நடைபெற்றுள்ளது.
>
> நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான
>
> https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09
> ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ்
> உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன.
>
> எடுத்துக் காட்டாக முதல் சில வரிகள் :
>
> அவற்றைப் படி எடுத்து உரைதிருத்திகளில் ஒட்டிப் பார்த்தாலும் அவ்வாறே.
>
> தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ?
>
> நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ?
>

இணையப்பக்கத்தின் கீழ் பகுதியில் "Download in other formats" என்று
குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா? அதன் கீழ் இருக்கும் "லிங்க்" ஐ சொடுக்கினால் ஒரு "
*bin extension" *உள்ள ஒரு கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும் .. அதனை லினக்ஸ்
உரைதிருதிகளில் ஒன்றை கொண்டு திறந்தாள் அதிலிருக்கும் உரைகள்
புலப்படுகின்றன..

மற்றபடி உரையை ப்ரௌசெர் இல்  திறந்து பார்க்க இயலவில்லை.
--
யோகேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091214/ee7bc2fa/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list