[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

Yogesh yogeshg1987 at gmail.com
Mon Dec 14 07:24:10 GMT 2009


2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>

> On Mon, 2009-12-14 at 09:04 +0530, Yogesh wrote:
> தாங்கள் இயல்பாக தமிழில் மட்டுமே கேட்கலாம்.
>
> கொஞ்சம் பொறுங்கள் பெலிக்ஸ் பதிலுக்காக காத்திருக்கேன். கிடைத்ததும்
> பகிர்ந்துக்கறேன்.
>

நன்றி ..

தாங்கள் எவ்வகையில் உதவ முடியும்.

எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான்
பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில
வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும்.  எவ்வகையான உதவி
மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அதற்கு ஏற்றாற்போல் என்னால் உதவி
புரிய முடியுமா என்று பார்கிறேன்..

நன்றி
யோகேஷ் .
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091214/e554bada/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list