[உபுண்டு பயனர்] Tamil Language - Few questions

Yogesh yogeshg1987 at gmail.com
Mon Dec 14 03:34:00 GMT 2009


Hi,

௧. உபுண்டு/கணினி பற்றிய தமிழ் நிகர்சொற்க்கள் எங்காவது பதிக்க பெற்றுள்ளனவா ?
1. Is there any place where I can find equivalent Tamil words for
computer/linux terms?

௨. கணினி / லினக்ஸ் பற்றிய சொற்களுக்கு எளிய அகராதி இணையத்தில் உள்ளதா ?
2. Is there a tamil glossary for Linux / computer terms?

௩. உபுண்டு லினக்ஸ் க்கு முழுமையான தமிழ் வழிகாட்டி/கோப்பு  உள்ளதா ?
3. Is there a complete Ubuntu documentation for Linux/Ubuntu in Tamil ? Any
work in progress ? If yes, I'd also like to help with that.
நன்றி
--
யோகேஷ் .
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091214/7121c435/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list