[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு தமிழ்க் குழும கலை படைப்புகள்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Fri Dec 11 18:27:40 GMT 2009


2009/12/11 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>

> வணக்கம்
>
> புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த
> வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது.
>
> தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500
> வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள
> மேலணி:
> http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd-artwork/ubuntu-dvd-artwork-tamil.jpg
>
> விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=கலை_படைப்புகள்
>

அவ் வட்டு  உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ?

~சேது

>
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091211/90183f30/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list