[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

Shakthi Kannan shakthimaan at gmail.com
Fri Dec 11 17:50:34 GMT 2009


வணக்கம்,

--- 2009/11/27 ramadasan <amachu at ubuntu.com>:
| வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க்
| குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும்.
\--

http://wiki.debian.org/MeetBot

மூலமாக இணையரங்கின் உரையாடலை இவ்வாரு சுருக்கம் செய்து பதித்தால் நன்றாக இருக்கும்.

http://meetbot.fedoraproject.org/fedora-meeting/2009-11-15/fedora-meeting.2009-11-15-06.45.html

தமிழ் மொழிச் சொற்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்.

சக்தி

-- 
Shakthi Kannan
http://www.shakthimaan.com


More information about the Ubuntu-tam mailing list