[உபுண்டு பயனர்]புதிய தலைமுறை வார இதழில் உபுண்டு

ஆமாச்ச ஆமாச்ச
Sun Dec 6 03:27:56 GMT 2009


வணக்கம்

10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில்
உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு
பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.

இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை
வாசிக்க: http://ubuntu-tam.org/wiki/index.php?title=ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009

--

ஆமாச்சுMore information about the Ubuntu-tam mailing list