[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்ட உரையாடலும் ஞாயிறு கூட்டத்தலைப்பும்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Apr 19 17:41:26 BST 2009


On Saturday 18 April 2009 11:49:24 பத்மநாதன் wrote:
>  மேலும் இதன் தொடர்ச்சியாக வரும் வாரம் freenode.net எனும் கூடத்தில்
> #ubuntu-tam எனும் அறையில் 'உபுண்டு துவக்க கையேட்டின் பொருளடக்கத்தை முடிவு
> செய்தல், கையேட்டின்
> துவக்கம், மற்றும் பயனர்க்கு ஏதுவான உபுண்டு குறுவட்டு' ஆகிய தலைப்புகளில்
> கலந்தாலோசனை நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.

நண்பர்களே,

இன்றைய தினம் விவாதத்தின் நடுவே மின்சாரம் தடைபட்டக் காரணத்தால் பத்மநாதனாலும் 
தனிப்பட்ட காரணங்களினால் எம்மாலும் கலந்து கொள்ள இயலாது போனது.

நாளை மாலை மூன்றூ மணிக்கு கூட்டத்தின் தொடர்ச்சி இருக்கும். கட்டாயம் கலந்து 
கொண்டு தங்கள் கருத்துக்களை பதிந்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list