[உபுண்டு பயனர்][Bulk] Ubuntu-tam Digest, Vol 30, Issue 4

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Apr 13 05:46:02 BST 2009


On Sunday 12 April 2009 17:38:04 arulmozhi wrote:
>
> இந்த மடலில் கேள்விகுறிகளாக இருக்கே

தங்களது மின்னஞ்சல் முகவரி தொகுத்தளிப்பு (digest) முறையில் மடலாடற் குழுவில்
சேர்க்கப்பட்டுள்ளது.

இம்முறையில் இருப்பதால் மடலாடற் குழுவின் மென்பொருளான மெயில்மேனில் உள்ள
வழுவின் காரணமாக ????? கேள்விக் குறிகளாகவே தெரியும்.

தங்களது சேர்க்கை விதத்தை தொகுத்தளிப்பு முறையில் இருந்து மாற்றி இயல்பாக
அனைத்து மடல்களையும் பெறும் முறைக்கு மாற்றியிருக்கிறேன்.

சிக்கலைத் தீர்க்க இது உதவும் என்று நம்புகிறேன்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list