[உபுண்டு பயனர்]இணையத்தில் இணையலாம்

பத்மநாதன் indianathann at gmail.com
Sat Apr 11 16:28:05 BST 2009


		கடந்த வார கூட்டத்தின் தொடர்ச்சியாக வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல்
5 மணி வரை freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில்
'பயனரின் பார்வையில்' திட்டப்படி எளிய உபுண்டு துவக்கக்கையேட்டில்
இருக்கவேண்டிய தலைப்புகள், அதற்காக வடிவமைக்கவேண்டிய குறு/பெரு வட்டின்
வடிவமைப்பு மற்றும் காலநிர்ணயம் ஆகியவற்றைப்பற்றி கலந்தாலோசிக்கலாம்.
எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும்.

ந. பத்மநாதன்

-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"


More information about the Ubuntu-tam mailing list