[உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல்

ஆமாச்சு amachu at amachu.net
Sun Apr 5 05:26:43 BST 2009


On Sunday 05 April 2009 07:22:33 Tirumurti Vasudevan wrote:
> ஏன் சாமி, நடந்துகிட்டு இருக்கிற கொஞ்ச நஞ்சம் வேலையும் வேணாம்ன்னு
> பாக்கறீங்களா?
> சுட்டி கொடுங்க விவாதத்தை படிச்சு பாக்கிறேன்.

நீங்க சொல்றமுல அர்த்தம் இருக்கு ;-)

அப்படி நினைச்சா நிறையா பேர் பயன்படுத்த வைக்கணும்னு தோணும். அதுவும் தமிழ் 
முகப்பில் பயன்படுத்தணும்னு தோணும்..

நிறைய பேர் கிடைக்கணும்னு தோணும்..

தோணத் தோணத் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்... நமக்கு நிறைய பேர் துணை 
கிடைக்கும்.. 

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list