[உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Apr 4 11:44:19 BST 2009


நண்பர்களே நேரம் எனக்கு பெரும்பாலும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் உரையாடல்களில்
பங்கேற்க முடிவதில்லை.

4 ஏப்ரல், 2009 3:21 pm அன்று, பத்மநாதன் <indianathann at gmail.com> எழுதியது:

>  இக்கூட்டத்தில் சந்தோஷ் அவர்கள் உபுண்டு மற்றும் டெபியன் பயன்பாடுகளில் உள்ள
> தமிழாக்கத்தினூடே வரும் ஆங்கில கலப்பு பற்றி விவாதித்தார். மேலும் தமிழிலில்
> இயங்கும் பயன்பாடுகளில் ஒரு செயலை செய்வதற்கான குறுக்கு வழி தமிழில்
> அமையவேண்டுமென்றும் விவாதித்தார். தனது ஆதங்கத்தை கீழே உள்ள வலைபக்கத்தில்
> வெளியிட்டுள்ளார்.
>
>
>  http://santhoshtr.livejournal.com/16339.html
>
> பார்க்கிறேன்.
>
போன முறை நான் புதிதாக மொழி பெயர்தவற்றில் தமிழிலேயே விரைவு விசைகளை அமைத்தேன்.
ஸ்ரீ ஃபெலிக்ஸ் பெதாட்டில் இதற்கு நிறைய வழு பதிவு செய்கிறார்கள் என்றூ
கூறினார். செய்தால் செய்யட்டும் நாம் தமிழ் சூழலை அமைக்க பார்க்கும் போது தமிழ்
விசைப்பலகைக்குதானே செய்ய வேண்டும் என்று வாதிட்டேன்.
பின்னர் ஸ்ரீமதி ஜெயராதா போனில் பேசி இதில்நிறைய பிட்ரச்சினைகள் இருப்பதாயும்
இப்போதைக்கு ஆங்கில விரைவு விசையே அமக்க வேன்டும் என்றூம் கேட்டுக்கொண்டார்கள்.
எனக்கு வேறு வழி இல்லை.
என்னைப்போலவே இன்னொருவர் யோசிப்பது ஆறுதலாக இருக்கிறது.

>
>  தமிழாக்கப்பயிற்சிபபட்டறை ஒன்றை சென்னையில் நிகழ்த்துவது பற்றியும்
> விவாதிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான இடம் மற்றும் ஒருங்கினைப்பு ஆகியவற்றில்
> பங்களிக்க அமாசு அவர்களை amachu at amachu.net என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
>
>
> ஆ! பயனுள்ள செயல்.

தி.வா



-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090404/31b5f4b1/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list