[உபுண்டு தமிழகம்]குனு தமது இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Sep 3 06:22:40 BST 2008


வணக்கம்,

குனு தமது இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்த குனு
இணைய தள பக்கம் வருமாறு,

http://www.gnu.org/fry/happy-birthday-to-gnu.html

இத்தருணத்தில் முன்னமே செய்து முடித்துள்ள கட்டற்ற மென்பொருள் தொடர்பான
ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டுரைகளை வருகின்ற மென் விடுதலை நாளில் (
http://softwarefreedomday.org) வெளியிட ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறோம்.

இப்பணியில் உதவிகளும் தேவைப் படுகின்றன. தங்களாலங இயன்ற எந்தவொரு உதவியையும்
வரவேற்கிறோம். விருப்பமாயின் மடல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080903/7b919fdf/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list