[உபுண்டு தமிழகம்]ஈரோட்டில் அரங்கேறிய இன்டிரிபிட் ஐபக்ஸ்…

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Nov 16 18:14:23 GMT 2008


> 2008/11/10 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
>

முக்கியமாக கருதிய இரண்டு விடயங்களை முந்தைய மடலில் விட்டிருந்தேன்.

1) பெரும்பாலானோருக்கு தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்கிறது அல்லது
கேள்விப்பட்டிருக்கின்றனர். பிற முறைகள் அவ்வளவு பரிசயம் இல்லை. xkb முறை
சொல்லிவிட்டு தங்கிலிஷ் முறை பற்றிக் கூறி அதன் பாதகத்தை விளக்கியபோது
வேண்டாம் அதைப் பற்றி கூறவே வேண்டாம் என்று பெரும்பாலோனர் கூறினர்.

2) தமிழ் வசதி இருக்கிறது எனக் கூறி எங்களால் கூடுதலாக கணினிகளை விற்க
முடியும் என்று கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list