[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]"உபண்டு ஹார்டி ஹார்ன்" - கொண்டாட்டம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Thu May 1 08:12:14 BST 2008


எனக்கு அண்ணா சாலை,தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிட் சேட் தேநீர் விடுதி
தெறியும், அங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், விவரங்களுக்கு கீழெ
பார்க்கவும்.

*Chit Chat Food Products P Ltd*
Write a review<http://local.google.co.in/maps?hl=en&q=category:+Restaurants+-+Coffee+Shops&near=Chennai,+Tamil+Nadu+India&fb=1&view=text&cd=15&ie=UTF8&f=l&ei=8msZSMm5LZ2cjQOXy-n4DA&sig2=n-FchmesTEKOX7Uk5Tj4HQ&latlng=16180914730626525190&reviews=1&action=open>
532, Anna Salai, Teynampet
Chennai, 600018
+91 44 65187535


2008/4/29 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:

>
> 2008/4/29 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>:
>
>> வணக்கம் நண்பர்களே,
>>
>> உபண்டு -  "ஹார்டி ஹார்ன்" வெளியீட்டை கொண்டாட விழா ஒன்றிற்கு சிறிய அளவில்
>> ஏற்பாடு செய்ய உபண்டு தமிழ் குழுமம் முடிவு செய்துள்ளது.
>>
>> என்று? எங்கு? எப்பொழுது? வைத்துக் கொள்ளலாம் என்பதை மடல் மூலம்
>> தெறியடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
>>
>>
>
> வரும் சனி அல்லது ஞாயிறு சாலையோர தேநீர் விடுதியில் சந்திக்கலாமா?
>
> சென்னையில் அத்தகைய இடம் எங்கிருக்கிறது? நல்ல மரத்தடி நிழலுடன் அனைவரும்
> சந்திக்கும் விதமான சாயா கடை?
>
> மேலும் அதே தினத்தில் குழுமத்தில் இருக்கும் பிற ஊராரும் தமது சுற்றத்தாரை
> அழைத்து இத்தகைய நிகழ்ச்சியை எளிய முறையில் ஏற்பாடு செய்து கொண்டாடி பகிர்ந்து
> கொள்ளலாம்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080501/dc8dcd63/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list