[உபுண்டு தமிழகம்]கணிமொழியின் இம்மாத இதழ்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Jun 15 10:42:38 BST 2008


வணக்கம்

கணிமொழியின் இம்மாத இதழை உங்கள் முன்னே படைப்பதில் பெருமை கொள்கிறோம். OOXML
ஐஎஸ்ஓ தரமாகும் பொருட்டு இந்தியா ஆதரவளித்திட மைக்ரோசாப்ட் மேற்கொண்ட
முயற்சிகளால் தமக்கேற்பட்ட உளைச்சல்களை வெளிபடுத்திய மும்பய் ஐஐடி
பேராசிரியரின் பதிவின் தமிழாக்கத்தோடு துவங்கும் இவ்விதழில் வாசகர் கருத்து,
கடந்த மாத யுனின்ஸ் ஆயத்தக் கட்டுரையின் தொடர்ச்சி முதலியவற்றையும்
கொண்டுள்ளது.

குனு லினக்ஸ் பயனர் குழுக்கள் பற்றிய எளிய அறுமுகத்தினை நம்முன்னே தந்துள்ளார்
சீனிவாஸன். இங்கே வாசித்ததை சற்றே இடைநிறுத்தி கணிமொழியின் இம்மாத இதழை வாசிக்க
பயணியுங்கள். வாசித்து விட்டு தங்கள் கருத்துக்களை மடலனுப்ப மறவாதீர்கள்.

http://kanimozhi.org.in

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080615/02f03e1f/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list