[உபுண்டு தமிழகம்]உபுண்டு இணையரங்க பயனர் குழு கூட்ட அழைப்பு **05-07-2008 **

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Wed Jul 2 14:04:26 BST 2008


அன்புடையர் வணக்கம்,

சனிகிழமை 05-07-2008  மாலை 3.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற
இருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்
கொள்ளவும்.

*விவரங்களுக்கு*
ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
நாள் : 05-07-2008
நேரம் : மாலை 3.00 மணிக்கு


இங்ஙனம்,
அன்புடன்,
அருண்

"*நுட்பம் நம்மொழியில்* *தழைக்கச் செய்வோம்*"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080702/6f110c86/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list