[உபுண்டு தமிழகம்]தமிழ் 99 விசைப் பலகை மற்றும் ஸ்கிம் - உபுண்டு 7.10 - பிரச்சனைகள்

இவான் ivaan.h at gmail.com
Tue Jan 22 01:57:29 GMT 2008


2008/1/22 இவான் <ivaan.h at gmail.com>:

>
>
> 2008/1/21 amachu <amachu at ubuntu.com>:
>
> > On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote:
> > > " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை
> > > செய்யாமல் அடம்பிடிக்கும். " ---
> >
> > தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால்
> > http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும்
> > டெபியன் பொதி
> > களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன்.
> >
> >
>
> அவைகளையும் நிறுவிப்பார்த்துவிட்டேன். தட்டச்சு முறைகள் வரவில்லை.
>
> - இவான்


இப்பொழுது வேலை செய்கிறது . ஸ்கிம்மை மீள்தொடக்கம்  செய்த போது  எல்லாம்
கச்சிதமாக வருகிறது. தாங்கள் அனுப்பிய பொதியில் உள்ள m17-contrib மட்டுமே நான்
நிறுவினேன்.

நன்றி
இவான்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080122/1b726871/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list