[உபுண்டு தமிழகம்]தமிழ் 99 விசைப் பலகை மற்றும் ஸ்கிம் - உபுண்டு 7.10 - பிரச்சனைகள்

amachu amachu at ubuntu.com
Mon Jan 21 12:35:20 GMT 2008


On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote:
> " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை
> செய்யாமல் அடம்பிடிக்கும். " ---

தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால் 
http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும் டெபியன் பொதி
களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு

மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது
சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080121/81691de6/attachment.pgp 


More information about the Ubuntu-tam mailing list