[உபுண்டு தமிழகம்]தமிழ் 99 விசைப் பலகை மற்றும் ஸ்கிம் - உபுண்டு 7.10

amachu amachu at ubuntu.com
Fri Jan 18 09:03:29 GMT 2008


On Friday 18 January 2008 06:54:48 இவான் wrote:
> நான் உபுண்டு 7.10 நிறுவியுள்ளேன். பின்னர் தபுண்டுவையும் பதிவிறக்கி
> நிறுவினேன். அதில் ஸ்கிம்மில் தமிழ் 99 தட்டச்சு முறையெல்லாம் வரவில்லை. ஏன்
> என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto

மேற் குறிப்பிடப் பட்டுள்ள பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளவை உதவுகிறதா எனப் பார்க்கவும்..

-- 
அன்புடன்,
ஆமாச்சு

மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது
சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080118/499153c3/attachment.pgp 


More information about the Ubuntu-tam mailing list