[உபுண்டு தமிழகம்]கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும் - கட்டற்ற மென்பொருள் மாநாடு - பிப் 01, 02, 03

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Thu Jan 10 15:15:47 GMT 2008


On Jan 10, 2008 8:43 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:

> வணக்கம்,
>
> பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு
> நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில்
> மரத்தடியின் கீழ் இதுவரை நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற விடயங்களையும் இனி
> நடைபெற வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கலாம்.
>

http://registration.fossconf.in/web/talkfull/8/

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080110/bde01143/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list