[உபுண்டு தமிழகம்]வாராந்திர இணையரங்க கலந்துரையாடல்

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Feb 27 11:28:54 GMT 2008


வணக்கம்,

தொய்வு பெற்றிருக்கும் இணையரங்க கலந்துரையாடலுக்கு புத்துயிரளிக்க உத்தேசம்.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வழங்கி: irc.freenode.net

அரங்கு: #ubuntu-tam

நாள்: மார்ச் 01, 2008 - சனிக்கிழமை

நேரம்: மாலை 3 மணி

-- 
அன்புடன்,
ஆமாச்சு.


More information about the Ubuntu-tam mailing list