[உபுண்டு தமிழகம்]Tamil in Thunderbird

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Feb 27 08:03:59 GMT 2008


ஏன் முன்னே? இப்பவும் (கட்ஸி) கேபாபலில் எனக்கு அது வேலை செய்யவில்லை.

திவா

2008/2/27 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> On Wednesday 27 Feb 2008 11:09:40 am M.Ganesh wrote:
> > உங்கள் கேள்வி புரியவில்லை. மேற்சொன்ன கட்டளைகளை கொடுத்தபின் தண்டர்பர்ட்
> > வேலை செய்கிறது. ஆனால் அதனுள் scim வேலை செய்யவில்லை. மற்ற இடங்களில் (gedit
> > etc.) scim வேலை செய்கிறது.
>
> சரி ஸ்கிம்மின் அனைத்து உள்ளீட்டு முறைகளிலிலும் சிக்கல் நிலவுகிறதா அல்லது போனடிக் முறையில்
> மாத்திரமா? ஏனெனில் முன்னர் இத்தகைய பிரச்சனை குநோம் சூழலில் கேபாபல் பயனபாட்டிலும் காணக்கி
> டைத்து.
>
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>-- 
My blogs:(all in Tamil)
 http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list