[உபுண்டு தமிழகம்]Tamil in Thunderbird
ஆமாச்சு
amachu at ubuntu.com
Tue Feb 26 10:28:05 GMT 2008
On Tuesday 26 Feb 2008 12:58:41 pm M.Ganesh wrote:
> மிக்க நன்றி. நான் மிண்ட் உபயோகிக்கிறேன். இதில் தமிழ் எழுத்துக்களை
> காணமுடியவில்லை. மேலும் SCIM நிறுவிய உடன் தண்டர்பர்ட் வேலை செய்யவில்லை.
> அதற்கு கீழ்கண்ட வழிமுறையை கையாண்டேன்:
>
> $ export GTK_IM_MODULE=scim-bridge
> $ thunderbird
>
> இவ்வாறு செய்வதால் தண்டர்பர்டில் scim வேலை செய்யாது. ஆனால் மற்ற இடங்களில்
> செய்யும்.
முனையத்திலிருந்து தன்டர்பேர்டு துவக்கினால் அதில் ஸ்கிம் பணிபுரியவில்லை எனச் சொல்கிறீர்களா?
--
அன்புடன்,
ஆமாச்சு.
More information about the Ubuntu-tam
mailing list