[உபுண்டு தமிழகம்] Tamil in Thunderbird

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Mon Feb 25 10:12:39 GMT 2008


On 2/24/08, M.Ganesh <ganeshpulsars at gmail.com> wrote:
> Dear Amachu,
>
> Tamil fonts are not rendered properly in my Thunderbird installation. I
> showed you during the workshop. This is a small reminder
>

உபுண்டுவில் தன்டர்பேர்ட் நிறுவிய பின்னர் எமக்கு இச்சிக்கல்கள் இல்லை.
எழுத்துக்கள் நல்ல நிலையிலேயே தெரிகின்றன. நான் உபுண்டு கட்ஸி
பயன்படுத்துகிறேன்.

--
அன்புடன்,
ஆமாச்சு.


More information about the Ubuntu-tam mailing list