[உபுண்டு தமிழகம்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு - முன்பதிவின் அடிப்படையில்

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Fri Feb 22 13:59:21 GMT 2008


2008/2/11 ஆமாச்சு <shriramadhas at gmail.com>:

>  விவரம்: ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு
>
> தேதி: பிப்ரவரி 23, பிப்ரவரி 24
>
> நோக்கம்:
>
> குனு/ லினக்ஸ் இயங்குதள அறிமுகம் மற்றும் அடிப்படைப் பயன்பாடுகள் குறித்த
> விளக்கம் மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்பு
>
> இடம்:
>
> என் ஆர் சி பாஃஸ் வளாகம், எம் ஐ டி, குரோம் பேட்டை. (குரோம்பேட்டை பேருந்து
> மற்றும் இரயில் நிலையம் அருகில்)
>

நினைவிற்கு..

நேரம்: காலை 9:30

-- 

அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080222/0c0f259b/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list