[உபுண்டு தமிழகம்]உபுண்டு நிகழ்வுகள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Feb 19 16:51:59 GMT 2008


நண்பர்களே,

உபுண்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதலியவற்றில் தாங்கள் கலந்து கொண்டிருந்தால் அது கு
றித்து பிரதி மாதம் 22 ம் தேதிக்குள் குழுவுக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 
இவை அணியின் மாதாந்திர அறிக்கையில் புதிப்பிக்கப்படும். 

https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports

அல்லது தாங்களே அப்பக்கத்தைத் தொகுத்தும் உதவலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list