[உபுண்டு தமிழகம்]கட்டற்ற மென்பொருள் மாநாட்டுச் செய்திகள்

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Tue Feb 5 11:11:13 GMT 2008


முன்னேற்பாடுகள்:

மாநாட்டிற்கான திட்டமிடல் முன்னேற்பாடுகளை கட்டற்ற மற்றும் திறந்த மூல
மென் வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுமமும்
செய்திருந்தன. எம் ஐ டி நிர்வாகம் இடந் தந்து ஒத்துழைப்பு
நல்கியிருந்தது.

கடைகள்:

மதுரை தியாகராயா பொறியியல் கல்லூரி, சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி,
செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி
மாணவர்கள் கட்டற்ற மென்பொருட்களின் பல்வேறு தலைப்புகளில் கடை
விரித்திருந்தனர்

தொடர்ந்து வாசிக்க: http://amachu.net/blog/?p=145

அன்புடன்
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080205/dd68bf44/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list