[உபுண்டு தமிழகம்]கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்புகள்..

senthil raja senthil.nkkl at gmail.com
Sun Feb 3 12:20:05 GMT 2008


Ramdas,

I regret not coming for the conference..  Hope, i could get updates on
this..


Regards,
Senthil Raja


On 2/2/08, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
>  வணக்கம் நண்பர்களே
>
> நேற்றைய தினம் கட்டற்ற மென்பொருள் மாநாடு துவங்கியது. இன்று பிப்ரவரி இரண்டு
> மதியம் பன்னிரெண்டு மணி முதல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை மூன்று மணித்
> துவங்கி ஐந்து மணி வரையும் கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்புகள் நடைபெறும்.
>
> இத்தகைய வகுப்பு நாளை காலை பத்து மணிமுதல் பன்னிரெண்டு மணி வரையிலும் நடைப்
> பெற உள்ளது. விருப்பமுள்ளோர் கலந்து கொண்டு பயனடையலாமே!
>
> 02/02/2008 - மதியம் 12.00 முதல் 1.00 வரை & மாலை 3.00 முதல் 5.00 வரை
> 03/02/2008 - காலை 10.00 முதல் 12.00
>
> இடம்: இராஜம் அரங்கம், எம் ஐ டி வளாகம், சென்னை
>
>
> அன்புடன்
> ஆமாச்சு
>
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080203/42b71168/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list