[உபுண்டு பயனர்]புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள் arulsmv at gmail.com
Wed Dec 31 17:33:53 GMT 2008


விடிகிறது இரவு
பிறக்கிறது புத்தாண்டு

எரிப்போம் பழைய நாள்குறிப்பு (Calender)
மறப்போம் பழையநாள் குறிப்பு (old protocol)

தீயிடுவோம் தீவிரவாதத்துக்கு
தீர்வுகாண்போம் தீராவாததுக்கு

நீக்குவோம் குறைகள்
குறைப்போம் குற்றங்கள்

வகுப்போம் புதியதோர் இலக்கணம்
ஆக்குவோம் புத்துலகு இக்கணம்

நீள்கிறது அனைவரினாசைகள்
நிறைவேற்றுவோம் இவ்வாண்டினில்.


--
இவ்வாண்டு தங்கள் அனைவரும் மனநிறைவுடனும் உடல் நலத்துடனும் வாழ
வணங்குகிறோம்/வாழ்த்துகிறோம்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

-- 
வாழ்க வளமுடன்..
அன்புடன்,
அருள் & அனு

Short translation:-
New year drawn, we try to make a new world by throwing away old,
forgetting past, removing terror & crime. by bringing our dream true.

Wishing you a very happy new year.
Regards,
Arul & Anu


More information about the Ubuntu-tam mailing list