[உபுண்டு பயனர்]Need help from Ubuntu users

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Dec 27 14:23:27 GMT 2008


On Sat, Dec 27, 2008 at 5:06 AM, Thachinamurthy Krishnan <
thachinamurthy at gmail.com> wrote:

> HI everybody.
>
> I am Thachi, based in Pudukkottai, TN and I am an Environmentalist and
> Rural development activist wanted to switch over my OS to Ubuntu also wanted
> to switch to all other OSSs for other utilities.
>

வணக்கம் தட்சிணாமூர்த்தி. உங்களை இங்கே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இங்கே  தாங்கள் உபுண்டு தொடர்பாக  தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேட்டு
விளக்கங்களைப் பெறலாம்.


> Since I am poor in technicalities, If any body from
> Pudukkottai/Trichy/Tanjore/Karaikudi/ can help me to setup my system in OSS
> mode. I can bring my laptop to your place and customise. This can be
> done according to your convenient time.
>
>

எமது சொந்த ஊர் குடந்தை. வரும் ஜனவரி ஒன்று குடந்தையில் இருப்பேன். தொடர்ந்து
அங்கே பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளன. அது சமயம் நாம் சந்திக்கலாம்.

இடைப்பட்ட காலத்தில் தங்களது எண்ணில் தொடர்பு கொள்கிறேன்.

--

ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081227/017167fa/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list