[உபுண்டு தமிழகம்]ஜிகாம்ப்ரிஸ் தமிழில்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Dec 27 04:11:12 GMT 2008


வணக்கம்,

ஜிகாம்ப்ரிஸ்(1) தமிழாக்கத்தினை வாசுதேவன் நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக
அவர் செய்து வரும் இப்பணிக்கு வாழ்த்துக்கள். தமிழில் ஜிகாம்ப்ரிஸ் பயன்படுத்தி
சோதித்து அது குறித்த கருத்துக்களை உபுண்டு தமிழாக்கக் குழுவின் மடலாடற்
குழுவிற்கு(2) அறியத்தாருங்கள்.

(1) http://gcompris.net/-ta-
(2) http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081227/9b2602ad/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list