[உபுண்டு தமிழகம்] MP3 plugins

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Dec 19 01:20:44 GMT 2008


2008/12/18 பத்மநாதன் <indianathann at gmail.com>:
>            எனது அலுவலகத்தில் உள்ள கணினியில் MP3 PLUG-IN ஐ நிருவ
> முடியவில்லை. தயவு கூர்ந்து பொதி களஞ்சிய தள முகவரியை அனுப்பவும்
>

இணைய வசதி இருக்கும் சூழலில் ubuntu-restricted-extras எனும் பொதி
தங்களுக்கு எம்பி3 வசதிகளை செய்து தரும்.

MP3 க்கு http://packages.ubuntu.com/intrepid/gstreamer0.10-plugins-bad
& http://packages.ubuntu.com/intrepid/gstreamer0.10-plugins-ugly

ஆகியவற்றை நிறுவிப் பாருங்கள்.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list