[உபுண்டு தமிழகம்]சங்கீத மாதம் - ஆக் ஆல்பம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Thu Dec 18 10:10:15 GMT 2008


நல்லதொரு முயற்சி

2008/12/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>

> தமிழகத்திற்கு மீண்டும் சங்கீத காய்ச்சல் பிடித்து விட்டது.
>
> அரும்பும் இசைக் கலைஞர்களைக் கொண்டு ஆக்(1) வடிவில் நல்லதொரு இசை ஆல்பம்
> வெளியிட யாரேனும் உதவ முன்வருவீர்களா?
>
> இத்தொழிலில் முன் அனுபவம் உண்டா?
>
> மார்கழிக்கே உரித்தான திருப்பாவை திருவெம்பாவையாகவும் இருக்கலாம்...
> மெல்லிசை - கிராமிய இசையாகவும்.. தாலாட்டு முதலியவையாகவும் இருக்கலாம்..
>
> கட்டற்ற மென்பொருளுக்காக மெட்டுப் போட்டு பாட்டெழுதி கூட வெளியிடலாம்.
> கவிஞர்களுக்கு ஒரு சவால்..  ;-)
>
> எத்தனைக் காலம் தான் ரெட்ஹாட் வீடியோக்களையும் எப் எஸ் எப் வீடியோ
> ஆடியோக்களை கொண்டே விளம்பரம் செய்வது?
>
> http://www.fsf.org/resources/formats/playogg
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081218/9e0ac2c7/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list