[உபுண்டு தமிழகம்]சங்கீத மாதம் - ஆக் ஆல்பம்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Dec 17 02:24:19 GMT 2008


தமிழகத்திற்கு மீண்டும் சங்கீத காய்ச்சல் பிடித்து விட்டது.

அரும்பும் இசைக் கலைஞர்களைக் கொண்டு ஆக்(1) வடிவில் நல்லதொரு இசை ஆல்பம்
வெளியிட யாரேனும் உதவ முன்வருவீர்களா?

இத்தொழிலில் முன் அனுபவம் உண்டா?

மார்கழிக்கே உரித்தான திருப்பாவை திருவெம்பாவையாகவும் இருக்கலாம்...
மெல்லிசை - கிராமிய இசையாகவும்.. தாலாட்டு முதலியவையாகவும் இருக்கலாம்..

கட்டற்ற மென்பொருளுக்காக மெட்டுப் போட்டு பாட்டெழுதி கூட வெளியிடலாம்.
கவிஞர்களுக்கு ஒரு சவால்..  ;-)

எத்தனைக் காலம் தான் ரெட்ஹாட் வீடியோக்களையும் எப் எஸ் எப் வீடியோ
ஆடியோக்களை கொண்டே விளம்பரம் செய்வது?

http://www.fsf.org/resources/formats/playogg

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list