[உபுண்டு தமிழகம்]பாதை பார்வை பயணம் - கட்டற்ற மென்பொருள் - சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Dec 10 03:44:11 GMT 2008


நவம்பர் 29. சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் பாதை பார்வை
பயணம் என்ற தலைப்பில், சென்னை மாபோய் அகாதமியில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள்
குறித்து பகிர்ந்து கொண்டு விடயங்கள் ஆக் ஒலி வடிவில் கீழ்காணும்
முகவரியில் கிடைக்கபெறுகிறது.

கட்டற்ற மென்பொருள் அறிமுகம் - ஒலிப்பதிவு -
http://amachu.net/foss/audio/sjm/amachu-free-software-activities.ogg

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்திய சுதேசி
விழிப்புணர்வு இயக்கத்தின் ஸ்ரீதர், நடராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த
நன்றிகள். இந்நிகழ்ச்சியில் இவ்வுரை நிகழ்த்தப்பட, முதற்கண் உதவிகள்
புரிந்த, நிகழ்ச்சியில் பாரதியின் கட்டுரைகள் பற்றி உரையாற்றிய நா.
சடகோபன் அவர்களுக்கும் ஒலிப்பதிவு செய்து உதவிய இரவிச்சந்திரன்
அவர்களுக்கும் நன்றி.

http://kanimozhi.org.in/kanimozhi/?p=229

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list