[உபுண்டு தமிழகம்]ஸ்கொயர் நெட்வொர்க் சொல்யூசன்ஸ் - உபுண்டு பயிற்சி வகுப்பு

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Tue Dec 9 12:20:35 GMT 2008


வணக்கம்,

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஸ்கொயர் நெட்வொர்க் சொல்யூசன்ஸ்
நிறுவனத்தார் & அதன் நட்பு நிறுவனத்தாருக்காக 30-11-2008 ஞாயிற்றுக்
கிழமை ஒரு நாள் உபுண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கணினி விற்பனை & சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள பதினைந்துக்கும் அதிகமானோர்
கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழச்சியை தங்களது அலுவலகத்தில்
ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த ஸ்கொயர் நெட்வொர்க் சொல்யூசன்ஸ் திரு.
பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list