[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்' - கட்டற்ற மென்பொருள் மாநாடு - கொச்சின்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Dec 4 00:02:30 GMT 2008


ஆமாச்சு, கிம்ப் மொழி பெயர்ப்பு ஆரம்பித்து இருக்கிறேன்
திவா

2008/12/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள்
> மாநாட்டின் ஒரு பகுதியாக 'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்'
> (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்தி - ஷ்யாம்
> ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை
> இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இங்கே குறிப்பிடப்படும் விடயங்களுக்கு
> பலரது பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.
>
>

-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list