[உபுண்டு தமிழகம்]கேபசூ 4.1 தமிழாக்கப் பொதி

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Aug 24 13:49:33 BST 2008


வணக்கம்,

கேபசூ (கே பணிச் சூழல் - KDE) 4.1 தனின் தமிழாக்கப் பொதி
ftp://ftp.kde.org/pub/kde/stable/latest/src/kde-l10n/kde-l10n-ta-4.1.0.tar.bz2முகவரியில்
பதிவிறக்கக் கிடைக்கிறது. கேபசூ நான்குடனான குபுண்டு, டெபியன்
பயன்படுத்துவோர் apt-get install language-pack-kde-ta நிறுவி இதற்கான பொதிதான்
நிறுவப் படுகிறதா எனச் சோதித்து சொல்லவும். நானும் நிறுவிக் கொண்டிருக்கிறேன்
(குபுண்டுவில்).

பெடோரா உள்ளிட்ட பிற திட்டங்களில் பங்களித்து வரும் நண்பர்களும் இதனை சோதித்து
பார்க்கவும்.

சோதித்து விட்டு சொல்கிறேன். கேபசூ தமிழாக்கத்திற்கு ஒரு வழு நோட்ட அமைப்பை
ஏற்படுத்த விருப்பம். மொழிபெயர்ப்பில் வழுக்கள்/ மாற்று பரிந்துரைகள் இருப்பின்
தெரியப்படுத்த இது உதவும். காலப் போக்கில் நல்லதொரு பலனைத் தரலாம். இதனை
திட்டமாக மாணவர் குழுவொன்று ஏற்று செய்வதையும் வரவேற்கிறோம்.

கருத்துக்களை வரவேற்கிறோம்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080824/64127b3f/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list