[உபுண்டு தமிழகம்]"உபண்டு ஹார்டி ஹார்ன்" - கொண்டாட்டம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Tue Apr 29 13:38:15 BST 2008


வணக்கம் நண்பர்களே,

உபண்டு -  "ஹார்டி ஹார்ன்" வெளியீட்டை கொண்டாட விழா ஒன்றிற்கு சிறிய அளவில்
ஏற்பாடு செய்ய உபண்டு தமிழ் குழுமம் முடிவு செய்துள்ளது.

என்று? எங்கு? எப்பொழுது? வைத்துக் கொள்ளலாம் என்பதை மடல் மூலம்
தெறியடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080429/619d82da/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list