[உபுண்டு தமிழகம்]குநோம் தமிழாக்கம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Sep 19 17:48:16 BST 2007


நண்பர்களே,

குநோம் தமிழாக்கத்தினை  மேற்கொண்ட திவா  அதன் சரங்களனைத்தையும் நிறைவு செய்துவிட்டார்.

அதற்கான நமது நன்றிகளை அவருக்கு உரித்தாக்குவோம். 

இனி அதனை  தொடர்ந்து பராமரித்து அதன் தர மேம்பாடு மற்றும் ஆவணமாக்கம் முதலிய விடயங்களில் 
கவனம் செலுத்தலாம்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!More information about the Ubuntu-tam mailing list