[உபுண்டு தமிழகம்]சொற் பட்டியல்..

amachu amachu at ubuntu.com
Sat Nov 3 03:43:38 GMT 2007


On Thursday 01 November 2007 11:04:50 amachu wrote:
> கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும்
> பொதுச்சொல்லும் வருமாறு,

தொடர்ச்சி..

54) pattern - மாதிரி
55) navigate - சுற்று
56) நுழை - login
57) store - சேமி
58) save - காக்க
59) ability - திறன்
60) efficiency - ஆற்றல்
61) save as - மாற்றிக் காக்க
62) menu  - மெனு - இழுதி
63) பொத்தான்  - button - மென்மேடு
64) folder - அடைவு
65) locale - அகம்
66) home - அகம்
67) select - தேர்வு
68) வெளி - space
69) options - வாய்ப்புகள் - தேர்வுகள்
69) popup - மேலெழும்பிய
70) வகை - type
71) porting - பெயர்த்தல், உ.ம்: சனிப் பெயர்ச்சி, புலம் பெயர்தல்
72) tray - இழுதட்டு
73) தாய் - parent
74) சேய் - child
75) சுழிமுன் - negative - சுழியத்துக்கு முன் - சு.மு
76) சுழிபின் - positive  - சுழியத்துக்குப் பின் - சு.பி
77) build - சமை
78) test -சோதி
79) dependency - சார்புடைமை
80) compile - ஒடுக்கு
81) interpret - வரியொடுக்கு
82) process - பணியாக்கம்
83) argument - துப்பு
84) kill - முடி
85) shutdown - அணை
86) start - துவக்கு
87) load - ஏற்று
88) reload - மீளேற்று
89) boot - ஏவுக
90) pull - பறி
91) push - தள்ளு
92) boot loader - ஏவி
----------------------------------
http://gnu.org/home.ta.shtml
93) kernel - கரு
94) Operating System - இயங்குத் தளம்
95) Free Software - கட்டற்ற மென்பொருள்
96) Software - மென்பொருள்
97) நிரல் - program
98) மூலம் - source
99) project - திட்டம்
100) object - பொருள்
101) framework - வார்ப்பு
102) பொதிகள் - packages
103)உருதிரிபு - encryption, உருமீட்பு - decryption
104) பயன்பாடுகள் - application
-------------------------------
http://gnu.org/philosophy/free-sw.ta.html
105) மென்பொருள் - software
106) நிரல் - program
107) கட்டற்ற - free
108) இரும - binary
109) நிறுவுநிலை - executable
110) பதிப்புரிமை - copyright
111) உரிமம் - license
112) பாகங்கள் - components
--------------------------------
113) subscribe - சேரவும்
114) unsubscribe - விலகவும்

அன்புடன்,
ஆமாச்சுMore information about the Ubuntu-tam mailing list